skip to main |
skip to sidebar
இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் சபையின் எப்ஐசிசிஐ சார்பில், சென்னையில் நவம்பர் 18ம் தேதி தொடங்கி 2 நாள் நடைபெறும் ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்குத் துறை என்ற தலைப்பிலான மாநாட்டுக்கு நடிகர் கமல்ஹாசன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.